ஒரு பெண்ணை முதல் பார்வையில் விழ வைப்பதன் ரகசியம் இது தான்..!

முதல் பார்வையிலேயே நல்ல அபிப்ராயத்தை சம்பாதிப்பது எப்படி என்று தெரிய வேண்டுமென்றால் இது உங்களுக்கு தான்.

நாம் எல்லாரும் விரும்பும் வண்ணம் இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவோம்.

சிலரை பார்த்தவுடனே இவர்களிடம் பேச வேண்டும் என்று தோணும், உடனே இல்ல அப்படி பார்த்தவுடனே பேச நினைத்தால் அதற்கு பெயர் காதல் என்று நண்பர்கள் உசுப்பேத்துவார்கள். ஆனால் இது அப்படியானது இல்லை.

முதல் சந்திப்பிலேயே சிலரிடம் பேச தோணும். அதற்கு இவை தான் காரணம். முதலில் முகத்தை இருக்கமாக வைத்து கொள்வைதை மாற்றி சற்று முகம் மகிழ்ச்சி இருக்கும் படி பார்த்து கொண்டால், தான் மற்றவர்கள் நம்மை பார்க்க ஈர்க்கும்.

நேர்மறையான கருத்துக்களை பேசினால் தான் புதிதாக பார்ப்பவர்களுக்கு, இவர்களுடன் சேர்ந்தால் உருப்படலாம் என்று தோணும் அளவிற்கு மாற்றும். இது முதல் சந்திப்பிலேயே நிகழ்வது கடினம்.

சதாரணமாக சந்திப்பவர்களை மட்டுமின்றி வேலையில்லா பட்டதாரிகளுக்கு இது உதவும். முதல் பேச்சிலேயே உங்கள் முதலாளிகளை கவர்ந்து வேலையை வாங்குவதற்கு உங்களின் முதற்தோற்றம் சரியாக இருந்தால் தான் உங்கள் வார்த்தைகளை கூட கவனிக்க தோன்றுமாம்.

இது குறித்து லண்டனில் உள்ள காஸ் பிசினஸ் ஸ்கூல் ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்விற்காக 18 வயது முதல் 75 வயது வரை மேற்கொள்ளப்பட்டது.

பொதுவாக இண்டர்வியுவில் சுயவிவரங்களை பகிரத்தான் சொல்வார்கள், அதில் முழுக்க நேர்மறையான கருத்துகள் கொண்டு பேச வேண்டும். அது மட்டுமின்றி பதில் சொல்வது மட்டுமின்றி பிறர் சொல்லும் பதில்களை கேட்கவும் செய்ய வேண்டும்.

எல்லா கிடைத்து, இந்த உலகமே உன்னை ஒரு வெற்றியாளர்! வெற்றியாளர் என்று உங்கள் காதுகளில் சொல்லும் போது கூட பிறர் சொல்வதை கேட்டால் தான் வாழ்வின் வெற்றி நிலைக்குமாம்.

தவறி விழுந்த விதையே முளைக்கும் போது 
தடுமாறி விழுந்த உன் வாழ்க்கை சிறக்காதா என்ன?

https://youtu.be/1o9XQgByNB8

You might also like