குழந்தைகளை கொடூரமாக கொன்று தானும் தற்கொலை செய்துக்கொண்ட இளம்பெண்: ஏதற்காக?

இந்தியாவில் பெண் ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளை 15வது மாடியிலிருந்துதூக்கி எறிந்நத சம்பவம் அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனேயிலே குறித்த சம்பவம் நடந்துள்ளது. ஷிரின் கான் என்ற 27 வயது பெண் தனது 7 மற்றும் 4 வயது குழந்தைகளுடன் கட்டுமான பணி நடந்து வரும் ஒரு பெரிய கட்டிடத்தின் மேல் எறியுள்ளார்.

அந்த பெண் குறித்த கட்டிடத்தில் ஒரு குடியிருப்பை வாங்க இருப்பதாகவும், அதற்காக பார்வையிட வந்ததாக கூறி கட்டிடத்தில் நுழைந்துள்ளார்.

15வது மாடிக்கு சென்ற பெண் முதலில் தனது 7 வயது குழந்தையை தூக்கி எறிந்துள்ளார். பின்னர், நான் வயது குழந்தையுடன் தானும் சேர்ந்து குதித்துள்ளார்.

இதில். ஷிரின் கானும் அவரது 4 வயது குழந்தையையும் சம்பவியிடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 7 வயது குழந்தை மருத்துவமனைியல் உயிருக்கு போராடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சம்பவத்தின் போது, ஷிரின் கானின் கணவர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்துள்ளார். சம்பவம் குறித்த வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் ஷிரினின் இந்த முடிவிற்கான காரணத்தை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like