மரணத்தின் பிடியில் சிக்கிய பிரபல நடிகை! போராட்டத்திற்கு பின்? கணவர் வெளியிட்ட புகைப்படம்

மரணத்தின் பிடியில் சிக்கிய பிரபல நடிகை! போராட்டத்திற்கு பின்? கணவர் வெளியிட்ட புகைப்படம்

பம்பாய், காதலர் தினம் தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை சோனாலி பிந்த்ரே. பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையான இவர் இயக்குனர், தயாரிப்பாளரான கோல்டி பெல்லை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்துவந்தார்.

இவர்களுக்கு ஆண் பிள்ளை இருக்கிறார். கடந்த ஜூலை மாதம் முதல் அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியானது. இது ரசிகர்களுக்கும் அவரது உறவினருக்கும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை முடிந்து இன்று காலை மும்பை திரும்பினாராம். விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து அவரது கணவர் சோனாலி உடல் நலம் தேறிக்கொண்டிருக்கிறார்.

இனி நியூயார்க் செல்ல வேண்டியதில்லை. வழக்கமான பரிசோதனைகள் செய்துகொண்டால் போதும். உங்கள் அன்பிற்கு நன்றி. சோனாலி திடமான பெண். அவரை நினைத்து நான் பெருமை படுகிறேன் என கூறியுள்ளார்.

You might also like