2.0 ப்ளாக்பஸ்டர் இல்லை, ஆனால், தயாரிப்பாளர் வெளியிட்ட அதிரடி வசூல் விவரம்

2.0 ப்ளாக்பஸ்டர் இல்லை, ஆனால், தயாரிப்பாளர் வெளியிட்ட அதிரடி வசூல் விவரம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2.0 படம் பிரமாண்டமாக திரைக்கு வந்தது, இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் வசூல் என்ன என்று பலரும் குழப்பத்தில் இருந்தனர், தற்போது லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அதை வெளியிட்டுள்ளது.

அவர்கள் கூறுகையில் ‘2.0 உலகம் முழுவதும் 4 நாட்களில் ரூ 400 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இப்படம் ப்ளாக்பஸ்டர் இல்லை, மெகா ப்ளாக்பஸ்டர் என்று’ டுவிட்டரில் தெரிவித்துள்ளனர், இதை ரஜினி ரசிகர்கள் சந்தோஷமாக ஷேர் செய்து வருகின்றனர்.

You might also like