நாடளாவிய ரீதியில் இதுவரையான காலப்பகுதிக்குள் 23047 டெங்கு நோயாளர்கள்

நாடளாவிய ரீதியில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 23047 பேர்  டெங்கு நோயாளர்கள் இனங்கானப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

குறித்த நோயினால் கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் வருடத்தின் மூன்று மாதக்காலப்பகுதிக்குள்  17  பேர் மரணித்துள்ளனர். இம்மாதம் 29 ஆம் திகதி முதல் ஏப்பிரல் 4 ஆம் திகதி வரை தேசிய டெங்கு ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக அவ்வமைச்சின் உத்தியோக பூர்வ இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.

You might also like