தடைகளைத்தாண்டி சாதித்த இலங்கைப் பெண்கள் இவர்கள்தான்!

துணைப் பொலிஸ் அத்தியட்சகர்கள் பதவியிலிருந்து பொலிஸ் அத்தியட்சகர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ள பெண் பொலிஸ் அத்தியட்சகர்கள் புகைப்படங்களும் பெயர்களும் வெளியாகி உள்ளன.

20ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் கீழ் காணும் எட்டு பெண் துணை பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்த செய்திகள் நேற்று பரவலாக வெளியாகி இருந்ந நிலையில் தற்போது அவர்களின் பெயர்களும் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

பெண் உதவி பொலிஸ் உத்தியோகஸ்தர் ஏ.ஜீ.என்.டி. செனவிரட்ன

பெண் உதவி பொலிஸ் உத்தியோகஸ்தர் என்.ஏ.ஆர். ஜயசுந்தர

பெண் உதவி பொலிஸ் உத்தியோகஸ்தர் எப்.ஜே. பத்மினி

பெண் உதவி பொலிஸ் உத்தியோகஸ்தர் ஆர்.ஏ.டி. குமாரி

பெண் உதவி பொலிஸ் உத்தியோகஸ்தர் டி.எஸ். பெரயப்பெரும

பெண் உதவி பொலிஸ் உத்தியோகஸ்தர் எச்.எவ்.ஐ.எஸ். முதுமால

பெண் உதவி பொலிஸ் உத்தியோகஸ்தர் பீ.ஜே.எம். ஆரியசேன

பெண் உதவி பொலிஸ் உத்தியோகஸ்தர் எம்.எம்.எல்.ஆர்.அமரசேன

புலனாய்வுப்பிரிவு, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை உள்ளிட்ட பிரிவுகளில் கடமையாற்றிய எட்டு பேருக்கே இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது

பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைய, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவினால் இவ்வாறு பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவர்களின் புகைப்படமும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

You might also like