வேலைக்கார பெண்ணை மோசமாக நடத்தி சர்ச்சையில் சிக்கிய நடிகர் ரஜினிகாந்த்… வைரலாகும் புகைப்படம்

வேலைக்கார பெண்ணை மோசமாக நடத்தி சர்ச்சையில் சிக்கிய நடிகர் ரஜினிகாந்த்… வைரலாகும் புகைப்படம்

வீட்டு வேலைக்கார பெண்ணை இப்படியா நடத்துவது என வெளியான புகைப்படங்களால் சர்ச்சையில் சிக்கியுள்ளனர் ரஜினிகாந்த் மற்றும் லதா ரஜினிகாந்த்.

ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி இருந்த 2.O திரைப்படம் திரையரங்குகளில் ஓடிகொண்டு இருக்கிறது

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய மனைவி மற்றும் பேர குழந்தைகளுடன் சத்யம் தியேட்டரில் படம் பார்த்தார்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்

இந்த புகைப்படங்கள் சமூக வளையதளங்களில் வைரலானது. இந்த புகைப்படங்களிலும் வீடியோவிலும் பின்புறம் ஒரு இளம்பெண் நின்று கொண்டே இருந்தார்.

அவர் ரஜினியின் வீட்டு வேலைக்கார பெண் என்பதால் படம் முழுவதையும் அவர் நின்று கொண்டே தான் பார்த்தார் என சமூக வளையதளங்களில் பேசப்பட்டு வருகிறது.

எவ்வளவோ இருக்கைகள் காலியாக இருந்தும் ரஜினியால் அந்த பெண்ணை அமர்ந்து படம் பார்க்க அனுமதிக்க கூடாதா? வீட்டு வேலை செய்யும் பெண்ணை இப்படியா நடத்துவது என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

You might also like