சூப்பர் சிங்கர் செந்தில், ராஜலட்சுமிக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகர் அஜித்! ஆச்சரியத்தில் ரசிகர்கள்

சூப்பர் சிங்கர் செந்தில், ராஜலட்சுமிக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகர் அஜித்! ஆச்சரியத்தில் ரசிகர்கள்

சூப்பர் சிங்கர் புகழ் செந்தில், ராஜலட்சுமிக்கு நடிகர் அஜித் படத்தில் பாடுவதற்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்.

விஸ்வாசம் இப்படத்தின் பாடல்கள் ட்ராக் லிஸ்ட் வெளிவந்தது. அந்த ட்ராக் லிஸ்டில் டங்கா டங்கா என்ற பாடலை சூப்பர் சிங்கர் புகழ் செந்தில், ராஜலட்சுமி பாடியுள்ளனர்.

இந்த பாடலில் கிராமிய மணம் வீசும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர். இதேவேளை, வளர்ந்து வரும் அவர்களுக்கு அஜித் படத்தில் பாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தமையால் இன்ப அதிர்ச்சியில் உள்ளார்களாம்.

மேலும், இதற்கு முன்னர் நடிகர் பிரபுதேவாவின் படத்திற்கும் பாடல் ஒன்று பாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like