எதிர்வரும் 09.04.2017 கரைச்சி புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலய பங்குனி உத்தர பொங்கல்

கரைச்சி புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலய பங்குனி உத்தர பொங்கல் எதிர்வரும் 09.04.2017 ஆம் திகதி நடைபெறவுள்ளது. உற்சவ காலங்களில் வியாபாரம் மேற்கொள்பவர்களிற்கான கடை ஏலம் விடுதல் எதிர்வரும் 26.03.2017 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு ஆலய முன்றலில் நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like