பணத்திற்காக மட்டும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படும் பிரபலங்கள்!

பணத்திற்காக மட்டும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படும் பிரபலங்கள்!

நடிகைகள் என்றாலே தொழிதிபர்களை தான் அதிகமாக திருமணம் செய்துகொள்ள விரும்புவார்கள் என்ற விமர்சனம் பொதுவாக கூறப்பட்டு வருகிற ஒன்று மட்டுமல்ல, அது நிஜத்திலும் நடக்கிறது.

காரணம் தொழிலதிபர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை திருமணம் செய்துகொண்டால்தான் தாங்கள் நினைத்தபடி சொகுசான வாழ்க்கையை வாழலாம் என்பது அவர்களின் ஆசை என உலகம் கூறினாலும், இதனை மறுக்கும் நடிகைகள் இதில் இருப்பது காதல் என்கின்றனர்.

அப்படி பணத்திற்காக திருமணம் செய்துகொண்ட பாலிவுட் நடிகைகள் இதோ,

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்

வித்யா பாலன்- சித்தார்த் ராய் கபூர்

சித்தார்த் ராய் கபூர் ஏற்கனவே இரண்டு பெண்களை திருமணம் செய்துகொண்டவர். இவர் டிஸ்னி இந்தியாவின் இயக்குநராக இருக்கிறார். அது மட்டுமின்றி தயாரிப்பாளும் கூட. இதன் மூலம் நடிகை வித்யா பாலனுக்கு சித்தார்த்துடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

சித்தார்த்தை திருமணம் செய்துகொண்டால், தான் நினைத்த வாழ்க்கையை வாழலாம் என்பதற்காக வித்யா பாலன் அவரை திருமணம் செய்துகொண்டு, திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

ஸ்ரீதேவி- போனி கபூர்

போனி கபூர் ஒரு தயாரிப்பாளர் ஆவார். போனி கபூருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருந்த நிலையில், ஸ்ரீதேவிக்கு போனி கபூருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் ரகசிய திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு முன்னரே ஸ்ரீதேவி கர்ப்பமாகிவிட்டதால் இப்படி திருமணம் நடந்தது என கூறப்பட்டது.

ஆனால், போனி கபூர் தயாரிப்பாளர் என்பதால் அதனை ஸ்ரீதேவி பயன்படுத்திக்கொண்டார் என்ற குற்றசாட்டை போனிகபூரின் முதல் மனைவி முன்வைத்தார்.

சாவ்லா – ஜெய் மேத்தா

பாலிவுட் நடிகையான சாவ்லா தனக்கு சற்றும் பொருத்தமில்லாத நபரை திருமணம் செய்துகொண்டார் என்ற விமர்சனம் எழுந்தது. காரணம் ஜெய் மேத்தாவின் வயதான தோற்றம். ஆனால் மேத்தா பிரபல தொழிலதிபர் என்பதால், சாவ்லாவுக்கு இது உறுதியாக இருந்துள்ளது.

You might also like