முல்லைத்தீவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காய் உதவிக்கரம் நல்கிய இளையதளபதியின் ரசிகர்கள்!

முல்லைத்தீவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காய் உதவிக்கரம் நல்கிய இளையதளபதியின் ரசிகர்கள்!

திருகோணமலை மாவட்டம் விஜய் நற்பணி மன்றம் சார்பாக வெள்ள நிவாரணத்திற்கான பல லட்சம் மதிப்பிலான உலர் உணவுப் பொருட்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கி வைக்கப்பட்டன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் சுதந்திரபுரத்தில் உள்ள 450 குடும்பங்களுக்கு விஜய் நற்பணி மன்றத்தினரால் இவ் வெள்ள நிவாரண உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

You might also like