homepage side 2

கிளிநொச்சி மாணவர்களின் கல்விக்கு கலங்கரை வெளிச்சமான வெளிச்சம் அறக்கட்டளை!

கிளிநொச்சி மாணவர்களின் கல்விக்கு கலங்கரை வெளிச்சமான வெளிச்சம் அறக்கட்டளை!

இலண்டனை தலைமையகமாக கொண்டு இயங்கும் வெளிச்சம் குடும்பம் அறக்கட்டளையினால் கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் நேற்றையதினம் 28.12.2018 வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியாவிலிருந்து சென்ற வெளிச்சம் அறக்கட்டளைக் குழுவினரால் தர்மபுரம் நெத்தலியாறு ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் 100 பேருக்கும் தர்மபுரம் மத்தியகல்லூரி இடை நிலைப்பிரிவு , உயர்தரப் பிரிவு மாணவர்கள் 120 பேருக்கும் கற்றல் உபகரணப் பொதிகள் வழங்கப்பட்டன.

You might also like