homepage side 2

கிளிநொச்சி இரத்தினபுரத்தில் சிறுவன் ஆற்றில் மூழ்கி பலி!

கிளிநொச்சி இரத்தினபுரத்தில் சிறுவன் ஆற்றில் மூழ்கி பலி!

கிளிநொச்சி இரத்தினபுரத்தை சேர்ந்த சிறுவன் ஆற்றில் மூழ்கி பலியாகியுள்ளமை அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கிளிநொச்சி மத்திய கல்லூரியைச் சேர்ந்த சி. அன்பழகன் எனும் 11 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

இவர் வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி அகால மரணமடைந்துள்ளார்.

சடலம் மீட்கப்பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

You might also like