பயணச்சீட்டு வழங்காத தனியார் பஸ் நடத்துனர்களுக்கு அபராதம்

பயணச்சீட்டு வழங்காத தனியார் பஸ் நடத்துனர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாண போக்குவரத்து அதிகாரசபையினால் கொழும்பில் உள்ள 699 தனியார் பஸ்களில் சோதனையிடப்பட்டுள்ளது.

கொழும்பில் மட்டும் பயணச்சீட்டு வழங்காத 237 பஸ் நடத்துனர்களுக்கு இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முதல் தடவை என்தபனால் பஸ் நடத்துனர்களுக்கு 250 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like