கல்கிசை பகுதியில் தண்டவாளத்தில் தலையை வைத்து நபரொருவர் தற்கொலை

மருதானையிலிருந்து களுத்துறை நோக்கிச் சென்ற ரயிலுக்கு முன்னால் தலையை வைத்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

குறித்த நபரை் கல்கிசை ரயில் நிலையத்துக்கு அருகிலேயே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

இதேவேளை தற்கொலை செய்துக்கொண்டவர் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லையெனவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like