வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தில் வாரந்தோறும் நடைபெறும் ஊக்குவிப்பு நிகழ்வு
கிளிநொச்சி வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தில் வாராந்தம் தமிழ் பெரியார்களை மாணவர்கள் தேடி அறிந்து கொள்ளும் நோக்கில் குறித்த தலைப்புக்களில் மாணவர்களிடையே வகுப்பு ரீதியாக பேச்சுப் போட்டி நிகழ்வு நடைபெற்று பரிசில் வழங்கும் நிகழ்வு நடைபெற்று வருகின்றது.
இதற்கான வாராந்த பரிசில் தொகையினை சில சமூக நலன் விரும்பிகள் வழங்க முன்வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.