இரணைமடு கனகாம்பிகை அம்பாள் திருக்கோவில் 54வது வருடாந்த திருவூர்வலம்

கிளிநொச்சி இரணைமடு கனகாம்பிகை அம்பாள் திருக்கோவிலின் 54 வது வருடாந்த திருவூர்வலம் 27-03-2017 முதல் 06-04-2017 வரை மிகச்சிறப்பாக நடைபெறவுள்ளது.

ஆலய அடியவர்கள் அனைவரையும் கலந்து அம்பாளின் திருவருளை பெற்றுக்கொள்ளும்படி அழைக்கின்றனர் ஆலய நிர்வாகத்தினர்.

You might also like