வீட்டில் இந்த பொருட்களை எல்லாம் ஒரு போதும் ஒரே இடத்தில் வைக்காதீர்கள்.. மீறி வைத்தால்?

I exam 70-483 dumps hurried into the local department 300-135 tshoot pdf store to grab1 ADM-201 certification some last minute Chirsmas gifts. I looked 70-486 study guide at all the ADM-201 certification people 400-101 Dumps PDF 400-101 Dumps PDF 70-486 study guide and grumbled2 to myself. I would be in here forever and I just had so much to do. Chirsmas was beginning to become such a drag. I kinda wished that I 210-260 Exam Dumps 210-260 Exam Dumps could just sleep through Chirsmas. But I hurried the best I could through all the people to the toy department. Once again I kind 70-486 study guide of mumbled3 to myself at CCNA 200-125 PDF 300-135 tshoot pdf the prices of all these exam 70-483 dumps toys, and wondered if the grandkids 70-486 study guide would even play whit4 them. I exam 70-483 dumps found myself in the doll aisle5. Out of the corner of 70-486 study guide 300-135 tshoot pdf CCNA 200-125 PDF my eye I saw ADM-201 certification a little boy about CCNA 200-125 PDF 5 holding a lovely doll.He kept touching6 her hair and he held her so gently. I could not seem to exam 70-483 dumps help myself. I just kept loking over at the little boy and wondered who the doll was for. I watched him turn CCNA 200-125 PDF ADM-201 certification to a woman and he called his aunt by name and said, “Are you sure I don’t have exam 70-483 dumps enough 400-101 Dumps PDF money?” She replied a ADM-201 certification bit impatiently, “You know that ADM-201 certification you don’t have enough money for it.” The aunt told the little boy not exam 70-483 dumps to go anywhere that she had to go and get some other things and would be back in a few minutes. And then she left the aisle. The boy continued to hold the doll. After a bit I asked the boy who the doll was for. He said, “It is the doll my sister wanted so badly for Chirsmas. She just knew that Santa would bring it. “I 210-260 Exam Dumps told him that maybe Santa exam 70-483 dumps 300-135 tshoot pdf was 400-101 Dumps PDF going to bring it . He said, “No, Santa can’t go ADM-201 certification where CCNA 200-125 PDF my sister is…. I have to give the doll to my Mama to take to her. “I asked him 300-135 tshoot pdf CCNA 200-125 PDF CCNA 200-125 PDF where his siter was. He looked at CCNA 200-125 PDF me ADM-201 certification with the saddest eyes and said, 70-486 study guide 400-101 Dumps PDF 400-101 Dumps PDF “She was 300-135 tshoot pdf gone 70-486 study guide to be with Jesus.

My 210-260 Exam Dumps Daddy says exam 70-483 dumps that exam 70-483 dumps Mamma is going to have to go be with her.” CCNA 200-125 PDF My heart nearly stopped beating. Then the boy looked at me again and said, 400-101 Dumps PDF “I told my Daddy to tell my Mama not to 70-486 study guide go yet. I told him to tell her to wait till CCNA 200-125 PDF I got back from the store.” Then he asked me 400-101 Dumps PDF ADM-201 certification if i wanted to see his picture. I told him I’d love to. He pulled out some 300-135 tshoot pdf CCNA 200-125 PDF picture he’d had taken at the front of 400-101 Dumps PDF the exam 70-483 dumps store. He said, “I want my Mama to take this with her so the dosen’t ever forget 300-135 tshoot pdf me. I love my exam 70-483 dumps Mama so very much and I 210-260 Exam Dumps wish she dind not have to leave me.But Daddy says she will need to be with my sister.” I saw ADM-201 certification that the little boy had 210-260 Exam Dumps lowered his head and had 70-486 study guide grown so qiuet. While he was not looking I reached into my purse and pilled out a handful of bills. I asked CCNA 200-125 PDF the little 300-135 tshoot pdf boy, “Shall we count 70-486 study guide exam 70-483 dumps that miney one more time?” He grew excited and said, “Yes,I ADM-201 certification just know it has to be enough.” So I slipped my money in 70-486 study guide with his and 400-101 Dumps PDF we 300-135 tshoot pdf began to 210-260 Exam Dumps count it . Of 300-135 tshoot pdf course it was plenty for the doll. He softly said, “Thank you Jesus for ADM-201 certification 400-101 Dumps PDF giving 400-101 Dumps PDF me 400-101 Dumps PDF enough money.” Then the boy said, “I just asked Jesus to give me enough 210-260 Exam Dumps money to buy this doll so Mama can take it with her to give my sister. And exam 70-483 dumps he heard my prayer. I wanted to ask him ADM-201 certification give for enough to buy my Mama a white 400-101 Dumps PDF rose, but I didn’t ask him, but he gave me enough to ADM-201 certification buy 400-101 Dumps PDF the doll and a CCNA 200-125 PDF rose for my Mama. She loves white rose so much. “In a few minutes the 300-135 tshoot pdf 70-486 study guide aunt 70-486 study guide came back and I wheeled my cart away. 300-135 tshoot pdf I 210-260 Exam Dumps could not 300-135 tshoot pdf keep from thinking about the little boy as I finished my shoppong 70-486 study guide in a ttally different spirit than when I 70-486 study guide had started. And I kept remembering a story I had CCNA 200-125 PDF seen in ADM-201 certification the ADM-201 certification newspaper several days earlier about a drunk driver exam 70-483 dumps hitting a car and killing7 a little girl and the Mother 210-260 Exam Dumps was in serious condition. The family was deciding exam 70-483 dumps on whether to remove the life support. Now surely this little boy did not belong with that story.Two days 210-260 Exam Dumps CCNA 200-125 PDF 210-260 Exam Dumps later I read in the paper where the family had disconnected the life support and the young woman had died. I could 300-135 tshoot pdf not forget the 70-486 study guide little boy and just 210-260 Exam Dumps kept wondering if 210-260 Exam Dumps the two 210-260 Exam Dumps were somehow connected. 300-135 tshoot pdf Later that day, CCNA 200-125 PDF I could exam 70-483 dumps not help myself and I went out and bought aome white roses and took them to the funeral home where the yough woman was .And there 210-260 Exam Dumps she was holding a lovely white rose, the beautiful doll, and the picture of the little boy in the store. I left 400-101 Dumps PDF there in tears, thier life changed forever. The love that little boy had for his little sisiter and his mother was overwhel. And in a split8 second a drunk driver had ripped9 the life of that little boy to pieces.

வீட்டில் இந்த பொருட்களை எல்லாம் ஒரு போதும் ஒரே இடத்தில் வைக்காதீர்கள்.. மீறி வைத்தால்?

பொதுவாக வீடுகளில் சில உணவுகளை ஒன்றாக சேர்த்து வைக்க கூடாது என்று சொல்வார்கள். இதை பல நேரங்களில் மூட நம்பிக்கை என்று நினைத்து கொண்டு செய்யாமலே இருப்போம். ஆனால், நம் முன்னோர்கள் சொல்லி சென்ற சில விஷயங்களில் அறிவியல் பார்வையும் உள்ளது என இன்றைய ஆய்வுகள் சொல்கின்றன.

மனிதன் உயிர் வாழ தேவையானது உணவு தான். ஆனால் இதில் கூட நமக்கு சில பாதிப்புகள் உண்டு என்பதை உருளைக்கிழங்கும் வெங்காயமும் சொல்லி விடுகின்றன. பெரும்பாலும் வீடுகளில் காய்கறிகளை அப்படியே வைத்து விடுவார்கள். இது போன்ற நிலை தான் நமக்கு பாதிப்பை தருகிறது.

இந்த பதிவில் வீட்டில் எப்படிப்பட்ட உணவுகளை ஒன்றாக வைத்தால் தீங்குகள் நமக்கு உண்டாகும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

வாழைப்பழம்

எப்போதுமே வாழைப்பழத்தை தனியான இடத்தில் தான் வைக்க வேண்டும். ஏனெனில், வாழையின் தட்ப வெப்பத்திற்கு மற்ற உணவுகள் தாக்கு பிடிக்காது. காரணம் வாழைப்பழம் எத்திலீன் என்கிற வாயுவை வெளியிடுகிறது. எனவே இதன் அருகில் மற்ற உணவுகளை வைத்தால் அவையும் பாதிக்கப்படும்.

திராட்சை

பழங்களை பெரும்பாலும் பிளாஸ்டிக் பைகளிலோ அல்லது பிளாஸ்டிக் பாத்திரங்களிலோ வைப்பது நல்லதல்ல. அவ்வாறு செய்தால் அவை வேதி தன்மை பெற்று விட கூடும். குறிப்பாக திராட்சையை ஒரு போதும் பிளாஸ்டிக் பைகளில் வைக்காதீர்கள். துணி பைகளில் வைப்பது சிறந்தது.

ஆரஞ்சும் ஆப்பிளும்

பல இடங்களில் ஆப்பிள் மற்றும் ஆரஞ்சை சேர்த்து ஒரே இடத்தில் வைத்திருப்பது போன்ற படங்களை நாம் பாத்திருப்போம். ஆனால் இதனை சேர்த்து வைப்பது எதிர் எதிர் வினைகளை உண்டாக்கி விடும். இதை சமையல் அறையில் வைத்தாலும், அல்லது ஃபிரிட்ஜில் வைத்தாலும் இவை இரண்டுமே மோசமான விளைவை ஏற்படுத்தும்.

மூலிகைகள்

சில வீடுகளில் மூலிகைகளை அப்படியே வைத்து விடுவார்கள். இது போன்ற பழக்கம் மூலிகை தன்மையை இழக்க செய்து விடும். உதாரணத்திற்கு துளசி, தூதுவளை, குப்பைமேனி போன்ற மூலிகைகளை நாம் அப்படியே வைப்பது நல்லதல்ல. இதற்கு மாறாக அதன் தேவையற்ற பகுதிகளை நீக்கி நீர் கலந்த ஜாடியில் வைத்து பராமரித்தால் 2 வாரம் வரை அதன் தன்மை மாறாது.

வெள்ளரிக்காய்

வீடுகளில் தக்காளி, வாழைப்பழம், எலுமிச்சை போன்ற உணவுகளில் எத்திலீன் என்கிற வாயு உற்பத்தியாகும். ஆதலால் இவை மிக விரைவிலே கெட்டு போய் விடும். அந்த வகையில் வெள்ளரிக்காயும் எத்திலீன் வாயுவை அதிகம் உற்பத்தி செய்ய கூடிய ஒன்றுதான். எனவே, வீட்டில் வெள்ளரிக்காயுடன் வேறு எந்தவித உணவுகளையும் சேர்த்து வைக்காதீர்கள். மீறி வைத்தால் இவற்றின் தன்மை மாறி விடும்.

ஆப்பிள்

பெரும்பாலும் ஆப்பிளை தனியான இடத்திலே வைக்க வேண்டும். பூசணி போன்றவற்றை இதன் பக்கத்தில் கூட வைக்க கூடாதாம். ஏனெனில், இவ்வாறு செய்வதால் ஆப்பிள் அதன் தட்பவெப்பத்தை மீறி சீக்கிரமே கெட்டு போய் விடுமாம்.

வெங்காயமும் உருளையும்

பொதுவாக ஒரே வித சூழலில் வளர்ந்த உணவுகளை ஒரே இடத்தில் பராமரிப்பது நல்லதல்ல. குறிப்பாக வெங்காயம் மற்றும் உருளை கிழங்கு, இவை இரண்டுமே மண்ணிற்கு கீழ் வளர கூடிய வேர் தாவரங்கள். ஆதலால் இவற்றை ஒரே இடத்தில் வைப்பதால் மிக விரைவிலே அதன் தன்மை திரிந்து கேட்டு போய் விடும்.

வேறென்ன வைக்கலாம்..?

வெங்காயத்தின் சிறந்த நண்பனான பூண்டை இதனுடன் சேர்த்து வைத்தால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். மேலும் எப்போதுமே இது போன்ற வேர் தாவரங்களான கேரட், கருணை கிழங்கு, பீட்ரூட் போன்றவற்றை இருட்டு அதிகம் உள்ள இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் கெடாமல் அதன் தன்மை அப்படியே இருக்கும்.

தக்காளி

எப்போதுமே ஒரு சில உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்க கூடாது என்கிற வரையறை உள்ளது. குறிப்பாக தக்காளியை சொல்லலாம். இதனை ஃபிரிட்ஜில் வைப்பதால் இதன் சுவையும் மணமும் முழுவதுமாக மாறி விடும் என ஆய்வுகள் சொல்கின்றன.

ஃபிரிட்ஜில் வைக்காத தக்காளிகளே அதிக சுவையும் ஆரோக்கியமும் கொண்டவையே உள்ளன.

முட்டை

முட்டை போன்ற பொருட்களை வெளியில் வைப்பதை விட ஃபிரிட்ஜில் வைப்பது நல்லது. ஏனெனில், இவற்றில் உள்ள பாக்டீரியாக்களின் வளர்ச்சி ஃபிரிட்ஜில் வைப்பதால் குறைக்கப்படுகிறது. ஆதலால், முட்டை போன்றவற்றை ஃபிரிட்ஜில் வைத்து சமைத்து சாப்பிடுவது சிறந்தது.

You might also like