புற்றுநோயால் தனது வலது மார்பகத்தை இழந்த பிரபல நடிகை.. பரவி வரும் புகைப்படம்..!

புற்றுநோயால் தனது வலது மார்பகத்தை இழந்த பிரபல நடிகை.. பரவி வரும் புகைப்படம்..!

புற்றுநோயால் தனது வலது மார்பகத்தை அகற்றியுள்ளார் பிரபல நடிகர் ஆயுஷ்மான் குரானாவின் மனைவி தஹிரா.

புற்றுநோயால் நடிகர், நடிகைகள் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மனிஷா கொய்ராலா, சோனாலி பிந்த்தே என சினிமா பிரபலங்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து அதிலிருந்து மீண்டு வருகின்றனர்.

இந்நிலையில் எழுத்தாளர், இயக்குநர் என பன்முகத்திறமை கொண்ட தஹிரா கைஷப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டது அவருக்கு சமீபத்தில் தெரிய வந்தது. இவர் நடிகர் ஆயுஷ்மான் குரானாவின் மனைவி ஆவார்.

You might also like