நெருங்கிய இறுதி பேரழிவு நாள்! அனைவரையும் பீதியில் ஆழ்த்தியுள்ள அதிர்ச்சி சம்பவம்?

நெருங்கிய இறுதி பேரழிவு நாள்! அனைவரையும் பீதியில் ஆழ்த்தியுள்ள அதிர்ச்சி சம்பவம்?

ஜப்பான் கடல் பகுதிகளில் ஓர்மீன்கள் கரை ஒதுங்கி இறந்துள்ள சம்பவம் அனைவரையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.

ஜப்பான் அல்லது பூமி ஒரு பேரழிவை சந்திக்கப் போகிறதென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓர் மீன்கள் கரை ஒதுங்கியதை தொடர்ந்து கடலோர பகுதிகளில் உள்ள மக்கள் பதட்டம் மற்றும் பீதியுடன் கவலையில் உள்ளனர்.

கடலோர பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறும்படி உத்தரவிட அரசாங்கம் விரைவில் முடிவெடுக்கக்கூடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

You might also like