இலங்கை மக்களுக்கு அமெரிக்காவிலிருந்து வந்துள்ள மகிழ்ச்சியான அறிவிப்பு

இலங்கை மக்களுக்கு அமெரிக்காவிலிருந்து வந்துள்ள மகிழ்ச்சியான அறிவிப்பு

இலங்கை மக்களுக்கு தமது மகிழ்ச்சியான புதுவருட வாழ்த்துக்களை அமெரிக்க அரசாங்கம் அறிவித்துள்ளது.

அமெரிக்க மக்களின் சார்பில் இந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்கா, இலங்கையுடன் வலுவான பங்காளித்துவத்தை கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இலங்கை எதிர்நோக்கும் சவால்களை வென்றெடுக்க தமது நாடு உதவும் என்றும் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

You might also like