கடவுளுக்குப் பதிலாக பிள்ளைகளை கும்பிடும் கிளிநொச்சித் தாய் காரணம் ??

கடவுளுக்குப் பதிலாக பிள்ளைகளை கும்பிடும் கிளிநொச்சித் தாய் காரணம் ???

தனது மூன்று பிள்ளைகளையும் இழந்து அதிலும் இரண்டு மகன்களை 2009 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அடுத்தடுத்து இழந்து அம்மா என்று அழைக்க எவரும் இன்றி தனி மரமாய் தவிக்கிறது இந்த தாயின் மனம்.

சுவாமி அறையில் கடவுள்களின் படங்களை அகற்றிவிட்டு பிள்ளைகளின் படங்களை வைத்து வணங்குவது வழக்கமாகிவிட்டது.

இப்படி எத்தனை எத்தனை ஈழத்து தாய்கள் இந்த மண்ணில்……

தொடர்ந்தும் இணைந்திருங்கள்  முளுவிபரக் கட்டுடையுடன் விரைவில்

 

You might also like