கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயத்தின் 2017ம் ஆண்டிற்கான மாணவ தலைவர்கள் தெரிவு

கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயத்தில் 2017/2018 ஆம் ஆண்டிற்கான உயர்தர மாணவ தலைவர்கள் தெரிவு அண்மையில் இடம்பெற்றது.

இதில் தெரிவு செய்யப்பட்ட மாணவ அணியினர்.

You might also like