யாத்திரை சென்ற இலங்கையர் மூவர் இந்தியாவில் திடீர் மரணம்!

இந்தியாவுக்குச் சென்ற மூன்று இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர் என கொழும்பு ஊடகம்ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியா, தம்பதிவ யாத்திரைக்குச் சென்ற மூவரே இவ்வாறு உயிழந்துள்ளனர் எனதெரிவிக்கப்படுகின்றது.

திடீர் சுகயீனம் காரணமாகவே மூன்று இலங்கையர்களும் உயிரிழந்துள்ளனர் எனகுறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like