இலங்கைக்கு அருகில் உள்ள தீவு தொடர்பில் அவுஸ்திரேலியாவின் அறிவியல் ஆய்வு அறிக்கையில் வெளியான தகவல்….

இலங்கைக்கு அருகில் உள்ள தீவு தொடர்பில் அவுஸ்திரேலியாவின் அறிவியல் ஆய்வு அறிக்கையில் வெளியான தகவல்….

இந்து சமுத்திரத்தில் அவுஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கும் இடையே உள்ள கோகோஸ் தீவின் கடற்கரையில் ஒரு மில்லியன் பாதணிகள் மற்றும் மூன்று லட்சத்திற்கும் அதிக அளவான பிளாஸ்டிக் கழிவுகள் காணப்படுவதாக தெரியவந்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் அறிவியல் ஆய்வு அறிக்கையொன்றில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் நீர் போத்தல்கள், பாதணிகள், தொப்பிகள், பற்தூரிகைகள் ஆகியனவும் குறித்த தீவில் காணப்படுவதாக குறித்த ஆய்வை மேற்கொண்ட கடல் சூழலியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like