முகத்தை மறைக்கும் தலைக்கவசத்தை பயன்படுத்தும் மோட்டார்சைக்கிள் பயணிகளுக்கு எச்சரிக்கை

முகத்தை மறைக்கும் தலைக்கவசத்தை பயன்படுத்தும் மோட்டார்சைக்கிள் பயணிகளுக்கு எச்சரிக்கை

முகத்தை மறைக்கும் வகையிலான தலைக்கவசத்தை பயன்படுத்தும் மோட்டார்சைக்கிள் பயணிகளுக்கு எச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த வகையிலான தலைக்கவசத்துடன் மோட்டார்சைக்கிளில் பயணிப்பவர்களை அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை சட்டமா அதிபர் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

You might also like