தமிழ்மொழியில் சாதனை படைத்த யாழ் இந்து மாணவன்

2016 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று அதிகாலை இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

2016 ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களின் விபரம் வெளியாகியுள்ளன.

அகில இலங்கை ரீதியில் ஐந்தாம் இடத்தையும் தமிழ் மொழி மூலம் முதலாம் இடத்தையும் யாழ் மாணவன் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணம் இந்து கல்லூரியை சேர்ந்த மாணவர் ஏ.அபிநந்தன் இந்த சாதனையை படைத்துள்ளார்.

You might also like