சிறந்த பெறுபேறுகளை பெற்ற முல்லைத்தீவு மாவட்ட மாணவர்கள்
2016ம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதார பரீட்சை முடிவுகள் பரீட்சைகள் திணைக்களத்தினால் இன்று அதிகாலை வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய பாடசாலை பாடசாலைகள் பெற்ற பெறுபேறுகள் தற்போது வெளியாகி கொண்டிருக்கின்றன.
அதற்கமைய முல்லைத்தீவு கல்வி வலய பாடசாலைகளின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.
மு/ முல்லைத்தீவு மகாவித்தியாலயம் சேர்ந்த மாணவன் ஜேசு ரெஜினோல்ட் நிரேஷ் 9A
மு/ வித்தியானந்தா கல்லூரியை சேர்ந்த இரு மாணவர்கள் 9A சித்தியை பெற்றுள்ளார்கள்
மு/புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியை சேர்ந்த நான்கு மாணவர்கள் 9A பெற்றுள்ளார்கள்
மு/விசுவமடு மகாவித்தியாலயத்தை சேர்ந்த இரு மாணவர்கள் 8A,B , 8A,C பெற்றுள்ளனர்.
மு/உடையார்கட்டு மகாவித்தியாலயத்தை சேர்ந்த மாணவன் 7A
மு/ குமுளமுனை மகாவித்தியாலயத்த சேர்ந்த மாணவன் ம.சரண்ராஜ் 5A,3B,S, த.தனுசியன் 5A,B,2C,S, P. திலக்சன், ந. நதிசாங்கன் 4A,3B,CS