வவுனியாவில் கெப்ரக வாகனத்தின் மீது துப்பா க்கிச் சூ டு!! தொடரும் பத ட்ட நிலை

வவுனியாவில் கெப்ரக வாகனத்தின் மீது துப்பா க்கிச் சூ டு!! தொடரும் பத ட்ட நிலை

வவுனியா – புளியங்குளம் பகுதியில் உத்தரவை மீறி பயணித்த கெப் ரக வாகனத்தின் மீது பொலி ஸார் துப்பா க்கிச் சூ டு மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது வாகனத்தின் பின்பக்க ரயரிற்கு துப்பா க்கி பிர யோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சட்ட விரோ தமான முறையில் மரக் குற்றிகளை கடத்துவதாக முள்ளிக்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து நடத்தப்பட்ட சுற்றி வளைப்பின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த வாகனத்தில் ஏற்றிச்சென்ற 12 தேக்கு மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டதுடன், இரண்டு பேர் கை து செய்யப்பட்டனர்.

இதன்போது 2 பேர் தப்பிச் சென்றுள்ளனர் அவர்களை கை து செய்வதற்கான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

You might also like