வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயத்தில் ர. துலக்சன் முதலிடம்

வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவன்  ர. துலக்சன் 8A,B சித்திகளைப் பெற்று பாடசாலை மட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.

மேலும்  மா.டிலோஜினி  8A,B , சொ.யாழினி   8A,B , நி.தேனுசன்  8A,C. சித்திகளை பெற்று பாடசாலைக்கும் வவுனியா மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

7மாணவர்கள் 7A,B சித்திகளை பெற்றதுடன் 147மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிறப்பான பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்த மாணவர்கள் அனைவருக்கும் நியுஸ்வன்னி வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்

 
You might also like