வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலத்தில் ம.அபினுசன் முதலிடம்

வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலய மாணவன்   ம.அபினுசன் 8A,C சித்திகளைப் பெற்று பாடசாலை மட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.

மேலும்  ம.லக்ஷன் 7A,BC , தி.தனுசாயினி 7A,C,S , ர.பிருந்தா 6A,B,2C , பி.சிந்திசை 6A,2B,S , ப.சரண்யா 6A,B,2C , ர.லக்சனா 6A,2B,C சித்திகளை பெற்று பாடசாலைக்கும் வவுனியா மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

71 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தமையுடன் உயர்தரத்திற்கு 53மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

சிறப்பான பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்த மாணவர்கள் அனைவருக்கும் நியுஸ்வன்னி வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்

You might also like