இன்றைய ராசிபலன் 28.07.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

இன்றைய ராசிபலன் 28.07.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

தினமும் காலையில் காலண்டரை திகதிப் பார்க்க கிழிக்கிறோமோ இல்லையோ கண்டிப்பாக ராசிப்பலன் பார்க்க கிழிப்போம்.

இன்றைய தினத்தில் நமது ராசிக்கு என்ன பலன் என்பதை பார்ப்பதில் அதிகமானோருக்கு ஆர்வம் இருக்கிறது. அந்த வகையில் இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

மேஷம்:

வெளியூர்களில் இருந்து நல்ல தகவல் வரும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்குமேல் புண்ணியத் தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு உண்டாகும்.

ரிஷபம்:

சிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். புது முயற்சிகள் வேண்டாம். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் சகோதாரர்களால் நன்மை ஏற்படும்.

மிதுனம்:

இன்று வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். அரசாங்க காரியங்கள் அனுகூலமாக முடியும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த செய்தி வரும். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் கிடைக்கும்.

கடகம்:

கடக ராசிக்கு இன்றைய ராசி பலன் படிமனம் உற்சாகமாகக் காணப்படும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திடீர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.

சிம்மம்:

வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தொலைதூரத்தில் இருந்து வரும் செய்திகள் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாகும்.

கன்னி:

தந்தை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குருவருளால் புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும் வாய்ப்பு உண்டாகும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடி இருக்கும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் நன்மை உண்டாகும்.

துலாம்:

இன்று புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். உறவினர்களின் உதவி திருப்தி அளிக்கும். எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். பிற்பகலுக்கு மேல் உற்சாகம் பிறக்கும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் நன்மைகள் உண்டாகும்.

விருச்சிகம்:

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிய ஆடை ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். நண்பர்கள் உங்கள் முயற்சிகளுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். அதேநேரத்தில் தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.

தனுசு:

தொடங்கும் முயற்சிகள் நல்லவிதத்தில் முடியும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். இன்று காரியங்களில் மிகுந்த பொறுமையும், கவனமும் தேவை. புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வகையில் அனுகூலம் உண்டாகும்.

மகரம்:

நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். நீண்டநாளாக எதிர்பார்த்த நல்ல தகவல் இன்று கிடைக்கக்கூடும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சிறிய அளவில் ஆதாயம் கிடைக்கும்.

கும்பம்:

காலையில் வழக்கமான பணிகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். தேவை அறிந்து நண்பர்கள் உதவுவார்கள். இன்றைக்கு புதிய முயற்சிகளைத் தள்ளிப்போடுவது நல்லது. அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். சதயம் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் ஆதாயமும் உண்டாகும்.

மீனம்:

இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் உங்களுக்குச் சாதகமாக முடியும். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். பிற்பகலுக்கு மேல் மனதில் சோர்வு ஏற்படக்கூடும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு

You might also like