homepage side 2

வன்னியில் டிப்ப ரின் சில் லில் அகப்பட்டு 12 உயிர்கள் பரி தாபமாக ப லி

வன்னியில் டிப்ப ரின் சில் லில் அகப்பட்டு 12 உயிர்கள் பரி தாபமாக ப லி

மாங்குளம் – ஒட்டிசுட்டான் வீதியில் நேற்றிரவு (27.07.2019) இடம்பெற்ற டிப்பர் விப த்தில் 12 எருமை மாடுகள் உயி ரிழந் துள்ளது.

மாங்குளம் ஒட்டிசுட்டான் வீதியில் கல்குவாரிக்கு அண்மித்த பகுதியில் வீதியில் நின்ற எருமை மாடுகளை அவ்வீதியுடாக பயணித்த டிப்பர் வாகனம் மோதித்தள்ளியதில் 12 எருமை மாடுகள் இற ந்து ள்ளது.

எனினும் டிப்பர் வானத்திற்கு சிறியளவில் சே தமேற்பட்டுள்ளதுடன் வாகனத்தில் பயணித்தவர்களுக்கு எவ்வித பாதி ப்பு க்களும் நிகழவில்லை

சாரதிகளின் அவதானமின்மையும் கால்நடை வளர்ப்பாளர்களினது அசமந்தபோக்கே இவ் விபத்திற்கு காரணமாகும்.

கால்நடை வளர்ப்பாளர்களே உங்களது கால்நடைகளை இரவு நேரத்தில் வீதியில் விடுவதை தவிர்ப்பதன் மூலம் கால்நடைகளை பாதுகாக்க முடியும் என்பதுடன் வீதி விப த்துக்களையும் தவிர்க்க முடியும்

You might also like