கேப்பாப்புலவு – இராணுவ முகாமில் இருந்து சட லம் மீட் பு

கேப்பாப்புலவு – இராணுவ முகாமில் இருந்து சட லம் மீட் பு

முல்லைத்தீவில் 59ஆவது படைப்பிரிவு கட்டுப்பாடு பகுதியில் தூக் கில் தொங் கிய நிலையில் சட ல மொன்று இன்று மீட்கப் பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கெக்கிராவ பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய கருணாரட்ன என்பவரது சட லமே இவ்வாறு மீட்கப் பட்டுள்ளது.

உயி ரிழந்த நபர் கேப்பாப்புலவில் அமைந்துள்ள 16ஆவது பொறியியல் இராணுவப்பிரிவு முகாம் ஒன்றில் உணவு வழங்கும் பகுதியில் கடமையாற்றியவர் என பொலிஸாரின் முதற்கட்ட விசார ணையிலிருந்து தெரியவந்துள்ளது.

மேலும், இச்சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like