பாடசாலையில் உ யிாி ழிந்த 12வயது சிறுமி..! முல்லைத்தீவில் சோகம்..

பாடசாலையில் உ யிாி ழிந்த 12வயது சிறுமி..! முல்லைத்தீவில் சோகம்..

முல்லைத்தீவு றோமன் கத்தோலிக்க தமிழ் மகாவித்தியாலய மாணவி தி டீா் வலிப்பு நோய் காரணமாக உ யிாி ழந்துள்ளாா்.

தரம் 7 இல் கற்­கும் கின்­சிகா (வயது-12) என்ற சிறு­ மியே உ யி­ரி­ ழந்­துள்­ ளார். நேற்று அவர் வழ­மை­போன்று பாட­சா­லைக்­குச் சென்­றுள்­ளார். அங்கு அவர் வலி ப்பு நோ யால் பாதிக்­கப்­பட்­டுள்­ளார்.

அதை­ய­டுத்­துப் பாட­சாலை நிர்­வா­கம் அவரை உன்­னாப்­பு­லவு மருத்­து­வ­ம­னை­யில் சேர்ப்­பித்­தது. சிறுமி மேல­திக சிகிச்­சைக்­காக முல்­லைத்­தீவு மாஞ்­சோலை மருத்­து­வ­ம­னைக்கு மாற்­றப்­பட்­டார்.

அங்கு அவ­ருக்­குச் சிகிச்­சை­கள் வழங்­கப்­பட்­ட­போ­தும் அவர் சிகிச்சை பய­னின்றி உ யி­ரி ந்­தார். சிறு­மி­யின் சட­ லம் உடற்­கூற்­றுப் பரி­சோ­த­னைக்­காக மருத்­து­வ­ம­னை­யில் வைக்­கப்­பட்­டுள்­ளது.

You might also like