லொஸ்லியாவை அசிங்கப்படுத்திய ஈழத்து இளைஞர்! இப்படி ஒரு ஒப்பந்தம் செய்தாரா? கடும் கோபத்தில் ரசிகர்கள்

லொஸ்லியாவை அசிங்கப்படுத்திய ஈழத்து இளைஞர்! இப்படி ஒரு ஒப்பந்தம் செய்தாரா? கடும் கோபத்தில் ரசிகர்கள்

பிக் பாஸ் லொஸ்லியாவை அசிங்கப்பட்டுத்தி இளைஞர் ஒருவர் காணொளி வெளியிட்டுள்ளார்.

பிக் பாஸ் 3 வீட்டிற்கு வந்த புதிதில் அப்பாவி போன்று இருந்த லொஸ்லியா தற்போது கவினை காதலிக்கிறார்.

அதே கவினை சாக்ஷியும் காதலிக்கிறார். இது என்னடா கருமம் புடுச்ச காதல் என்று நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

காணோளியினை பார்வையிட இதனை கிளிக் செய்யுங்கள்

அது ஒரு புறம் இருக்க லொஸ்லியா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வரும் முன் ஒரு ஒப்பந்தத்தில் கையொப்பம் வைத்துள்ளதாகவும், அதில் ஆடுவது, பாடுவது, காதலிப்பதாக கூறியுள்ளதாகவும் அவர் கலாய்த்துள்ளார்.

இது குறித்த காணொளி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. இதனை பார்த்த லொஸ்லியா ஆர்மிகாரர்கள் குறித்த நபர் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

You might also like