Browsing Category

கிளிநொச்சி

அக்கராயன் பொதுநோக்கு மண்டபம் திறப்பு விழா

மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி, கிளிநொச்சி அக்கராயன் பொதுநோக்கு மண்டபம், இன்று திறந்து வைக்கப்பட்டது. அக்கராயன் மத்தி கிராம அபிவிருத்திச்…
Read More...

கிளிநொச்சி மாவட்ட கடல் உற்பத்தி வீதம் வீழ்ச்சி

கிளிநொச்சி மாவட்டத்தின் மொத்த கடல் உற்பத்தியானது 2015 ஆம் ஆண்டை விட 2016 ஆம் ஆண்டு வீழ்ச்சியடைந்துள்ளதாக மாவட்ட கடற்தொழில் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடற்தொழில் திணைக்களம்…
Read More...

கிளிநொச்சியில் வணிகப்பிரிவில் சிறந்த பெறுபேறுகள் 16 பேருக்கு 3A சித்தி

நேற்று அதிகாலை வெளியான 2016ம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பெறுபேறுகளின்படிகிளிநொச்சி மாவட்டத்தில் வணிகப் பிரிவில் சிறந்த பெறுபேறுகள்கிடைத்துள்ளன. இதில் 16 மாணவர்கள் 3A…
Read More...

கிளிநொச்சி மகாவித்தியாலய மாணவி சவுந்தரராஜா யோகதர்மினி கணிதப் பிரிவில் 3 ஆம் நிலை

கிடைக்கப்பெற்ற உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் கிளிநொச்சி மகாவித்தியாலய மாணவி சவுந்தரராஜா யோகதர்மினி  கணிதப் பிரிவில் A,2B பெறுபேறு பெற்று மாவட்ட மட்டத்தில் 3 ஆம் நிலையினை …
Read More...

நீ உருப்பட மாட்டாய் என்றாா் அதிபா், அதுவே எனக்கு சவாலக அமைந்தது

​உயிரியல் தொழிநுட்ப பிாிவில் மாவட்ட மட்டத்தில் முதல் நிலையை பெற்றவா் கிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவன் மகேந்திரன் தார்த்திக்கரன். இவா் கிளிநொச்சி உருததி்ரபுரம் எள்ளுக்காடு எனும் மிகவும்…
Read More...

கிளிநொச்சி மாவட்டத்தின் உயர்தர பெறுபேற்று முடிவுகள்

​வெளிவந்துள்ள க.பொ.த உயர்தர பெறுபேறுகளில் கிளிநொச்சி மாவட்டத்தில் விஞ்ஞானப் பிரிவில் வட்டக்கச்சி மகா வித்தியாலமும், கணிதப் பிரிவில் கிளிநொச்சி மத்திய கல்லூரியும், வணிக்கப்…
Read More...

கிளிநொச்சி இந்துக்கல்லூரி மாணவன் மகேந்திரன் தார்த்திக்கரன் உயிரியல் வள தொழில்நுட்ப பிரிவில்…

​கிளிநொச்சி மாவட்டத்தில் உயிரியல் வள தொழில்நுட்ப பிரிவில் A 2B பெறுபேறு பெற்று மாவட்டத்தில் முதல் நிலையினை கிளிநொச்சி இந்துக்கல்லூரி மாணவன் மகேந்திரன் தார்த்திக்கரன் தனதாக்கி கொண்டார்.…
Read More...

கிளி/ தர்மபுரம் மத்திய கல்லூரி மாணவன் டிலோயன் தொழிநுட்பபிரிவில்  3B சித்தி பெற்று மாவட்டத்தில்…

​கிளி/ தர்மபுரம் மத்திய கல்லூரியில் தொழிநுட்ப பிரிவில் கல்வி பயின்று டிலோயன் 3B ஐ பெற்று மாவட்ட நிலையில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார். புன்னைநீராவி கிராமத்தில் இருந்து…
Read More...

​வணிகப்பிரிவில் புனித செந்திரேசா பெண்கள் கல்லூரி மாணவி கந்தசாமி டிலக்சிகா 3A : மாவட்டத்தில் முதலிடம்

​வணிகப்பிரிவில் கிளிநொச்சி மாவட்டத்தில் 3Aபெற்று முதல் இடத்தை புனித செந்திரேசா பெண்கள் கல்லூரி மாணவி கந்தசாமி டிலக்சிகா பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார். எதிர்காலத்தில்…
Read More...

கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் ரவீந்திரன் துவாரகன் கலைப்பிரிவில் 3A  : மாவட்டத்தில் முதலிடம்

​சற்று முன் கிடைக்கப்பெற்ற உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் கிளிநொச்சி மாவட்டத்தில் கலைப்பிரிவில் 3Aசித்திகளை பெற்று முதலிடத்தை கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் ரவீந்திரன் துவாரகன்…
Read More...