Browsing Category

முல்லைத்தீவு

முல்லைத்தீவில் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட இளம் குடும்பத்தலைவனுக்கு உதவி கோரல் (வீடியோ இணைப்பு)

முல்லைத்தீவு குமுழமுனை 5ம் வட்டாரத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் ஜெனார்த்தனன் முப்பது வயது இரண்டு பிள்ளைகளின் தந்தையானவர் கடந்த வருடம் இடம்பெற்ற விபத்து ஒன்றில் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு…
Read More...

முல்லைத்தீவில் ஆபத்தான பாலத்தை கடக்கும் கனரவாகனங்கள்

முல்லைத்தீவு கோயில்குடியிருப்பு கிராமசோவையாளர் பிரிவு A35 பிரதான வீதியில் காணப்படும் பாலம் ஒன்று மிகவும் சேதமடைந்து காணப்படுகின்றது. கடந்த மாதம் இந்த வீதியால் பாரஊர்திகள்…
Read More...

கேப்பாபுலவு போராட்டத்தில் யுவதிகளின் நிலை…

படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் தமது காணிகளை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் கடந்த 11 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரவு பகலாக…
Read More...

கேப்பாபுலவு மக்களுடன் கைகோர்த்த சிங்கள மக்கள்..! வலுபெறும் காணிவிடுவிப்பு போராட்டம்

தமது காணிகளை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி முல்லைத்தீவு கேப்பாபுலவு பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த போராடத்திற்கு பல தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.…
Read More...

பரந்தன் – புதுக்குடியிருப்பு வீதியில் முச்சக்கரவண்டி விபத்து : சாரதி காயம்

ஏ-35, பரந்தன் - புதுக்குடியிருப்பு வீதியில் உள்ள கைவேலிப் பகுதியில் வைத்து வேகக்கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டியொன்று, மதகு ஒன்றுடன் மோதியதில், முச்சக்கரவண்டிச் சாரதி படுகாயமடைந்து,…
Read More...

முல்லைத்தீவில் இனந்தெரியாதோரால் வைக்கப்பட்ட தீயினால் வீடு முற்றாக தீக்கிரை

முல்லைத்தீவு மூங்கிலாறு பகுதியில் இனந்தெரியாத நபர்களினால் வீடொன்றுக்கு வைக்கப்பட்ட தீயினால் வீடு முற்றாக எரிந்துள்ளது. முல்லைத்தீவு மூங்கிலாறு பகுதியில் உள்ள பெண் தலைமைத்துவ…
Read More...

மாடு குறுக்கிட்டதால் நேர்ந்த விபத்து: முல்லைத்தீவில் ஒருவர் உயிரிழப்பு

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அளம்பில் பிரதேசத்தைச் சேர்ந்த சந்திரபோஸ் குணசீலன் (வயது-36) என்பவரே இவ்வாறு…
Read More...

சுதந்திர தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்கவுள்ள கேப்பாப்பிலவு மக்கள்

இலங்கையின் 69ஆவது சுதந்திர தினம்  (சனிக்கிழமை) அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில்,  துக்க தினமாக அனுஷ்டிக்கவுள்ளதாக தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாப்பிலவு,…
Read More...

மாங்குளத்தில் பாரியளவு காடுகள் அழிக்கப்படவுள்ளன?

மாங்குளம் நகரை அபிவிருத்தி செய்ய பாரியளவில் காடுகள் அழிக்கப்பட உள்ளதாக சுற்றாடல் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் சஜீவ சாமிகர தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் இதனைக்…
Read More...

குடிநீர்த்திட்டம் வேண்டும் : முல்லைத்தீவு மக்கள் வேண்டுகோள்

முல்லைத்தீவு மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கி குடிநீர்த் திட்டமொன்றினை நடைமுறைப்படுத்துமாறு  மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இப்பகுதியில் குடிநீர்க்…
Read More...