Browsing Category

வன்னி செய்திகள்

சற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் விபத்து : மூவர் காயம்

வவுனியா வைரவப்புளியங்குளம் வைரவர் வீதி ஓழுங்கையில் இன்று ( 17.01.2017) மாலை இடம்பெற்ற முச்சக்கரவண்டி மற்றும் கப்ரக வாகன விபத்தில் மூவர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது…
Read More...

சற்று முன் வவுனியா பஸ் தரிப்பிடத்தில் பாரிய பதட்டம் : பொலிஸார் குவிப்பு

இன்று (17.01.2017) காலை அரச பேரூந்து நிலையத்திற்குச் சென்ற பொலிசார் அரச பேரூந்துகளை நேற்று புதிதாக திறக்கப்பட்ட பேரூந்து நிலையத்திற்கு கொண்டு செல்லுமாறு தெரிவித்தனர். இதற்கு பேரூந்து…
Read More...

சற்று முன் ஆரம்பமானது கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் விசேட கூட்டம்

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் விசேட கூட்டம் இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்று வருகின்றது. இதில் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள்,…
Read More...

கரைச்சி பிரதேச செயலகத்தில் இரண்டு சிங்கள மொழி அலுவலக உதவியாளர்களா..? மக்கள் அதிருப்தி

கிளிநொச்சி - கரைச்சி பிரதேச செயலகத்தில் இரண்டு சிங்கள மொழி அலுவலக உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் புதிதாக நியமிக்கப்பட்ட இரண்டு இளைஞர்களுக்கும் கொஞ்சமும் தமிழ் தெரியாத…
Read More...

வவுனியாவில் யானை தாக்கியதில் குடும்பஸ்தர் படுகாயம்!

வவுனியா - நித்தியநகர் கிராமத்தில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. நித்தியநகர் கிராமத்தைச்…
Read More...

அக்கராயனில் நீண்டகாலமாக புனரமைக்கப்படாத மதகு புனரமைக்கப்படுகிறது

கிளிநொச்சி அக்கராயனில் நீண்டகாலமாக புனரமைக்கப்படாது இருந்த மதகு ஒன்றை,  கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகம் புனரமைத்து வருகின்றது. இரண்டு இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், இந்தப்…
Read More...

பூநகரி பிரதேச செயலகத்தில் தமக்கான கட்டட வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை – மாற்றுத்திறனாளிகள்

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலகத்தில் மாற்றுத்திறனாளிகள் சென்று தமது தேவைகளை பெற்றுக் கொள்வதற்கான கட்டட வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை என மாற்றுத்திறனாளிகளினால் தெரிவிக்கப்படுகின்றது.…
Read More...

சற்று முன் குருமன்காட்டுச்சந்தியில் மஞ்சல் கோட்டில் சிறுவனை முட்டிய மோட்டார் சைக்கில்

வவுனியா குருமன்காட்டுச்சந்தியில் காணப்படும் மஞ்சல் கோட்டில் இன்று (16.01.2017) மாலை 5.50மணியளவில் சிறுவனை முட்டித்தள்ளியது மோட்டார் சைக்கில் இவ் விபத்து தொடர்பாக மேலும்…
Read More...

வவுனியா ஓமந்தையில் கை, கால் கட்டப்பட்ட நிலையில் ஒருவர் மீட்பு

வவுனியா ஓமந்தையில் இன்று (16.01.2017) காலை கை, கால் கட்டப்பட்ட நிலையில் ஒருவர் ஓமந்தை காட்டுப்பகுதியில் கிடப்பதாக ஒமந்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ…
Read More...

கிளிநொச்சி சிவநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சி சிவநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் அதிபரை இடமாற்றுவதற்கு முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைக்கு எதிராக மாணவர்களும், ஆசிரியர்களும் இணைந்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை…
Read More...